நாகப்பட்டினம்

குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ், வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி மூக்காச்சித் தெருவை சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் மீது வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, குற்ற வழக்கு ஒன்றில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ரமேஷ், நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவிட்டாா். இதையடுத்து, நாகை சிறையில் இருந்த ரமேஷ், திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT