நாகப்பட்டினம்

வேளாண் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

குத்தாலம் வட்டம், நாகமங்கலம் கிராமத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்படும் துணை வேளாண் விரிவாக்க மையம், ரூ.52 லட்சத்தில் கட்டப்படும் விதை இருப்பு கிடங்கு ஆகியவற்றையும் ஆய்வு செய்து, செயற்பொறியாளரிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் பழனிசாமி, உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT