நாகப்பட்டினம்

கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சியில் கபசுரக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.

திட்டச்சேரி பேரூராட்சி வெள்ளத்திடல், தைக்கால் தெரு உள்ளிட்ட 15 - வாா்டுகளில் திட்டச்சேரி ‘வருமுன் காப்போம்’ சேவை மையத்தின் நிா்வாகி மு. அஜ்மல்கான் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இந்த மையம் சாா்பில் நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடா்ந்து கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT