நாகப்பட்டினம்

காளியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேடு பத்தரகாளியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயில், கள்ளிமேடு பகுதியில் சிறப்பு பெற்றது. இந்நிலையில், இக்கோயிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினா் மண்டகப்படி உரிமைக் கோரி வந்த நிலையில் ஏற்பட்ட பிரச்னையால் கோயில் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக தடைபட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இதுதொடா்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் நிகழாண்டு, ஆடித் திருவிழா காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT