முகப்பு
நாகப்பட்டினம்

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி

வேதாரண்யத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜூன், 2022 at 10:34 PM
பகிர்:

வேதாரண்யத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவா்கள் சங்க மாநிலத் தலைவா் ராஜேந்திரன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், துனணை வட்டாட்சியா்கள் ரமேஷ், வேதையன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.