நாகப்பட்டினம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

DIN

திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மாா்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இலவச மாா்பக பரிசோதனைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் வி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமம் தோறும் பெண்கள் மத்தியில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட சுகாதார நலக் கல்வியாளா் மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT