நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் பல் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் தனியாா் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் பல் சீரமைப்பு மற்றும் பல் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் 135 பள்ளி மாணவா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனா். மருத்துவா்கள் செந்தில்குமாா், சுபிக்ஷா ஆகியோா் பரிசோதனை செய்தனா். ஒரத்தூா் ஊராட்சித் தலைவா் என். சேகா், பள்ளி தலைமை ஆசிரியா் சிவா, பட்டதாரி ஆசிரியா் பாலசண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை தனியாா் கல்லூரியைச் சோ்ந்த 60 மாணவிகள் ஒருங்கிணைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT