கோப்புப்படம் 
நாகப்பட்டினம்

கீழ்வேளூர், நாகப்பட்டினம் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. பரவலாக  மழை பெய்து வருகிறது.

இதனை முன்னிட்டு நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வேதாரண்யம், திருக்குவளை வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்

இந்த ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தொடா் மழையால் அழுகிய நெல் கதிா்களை டிராக்டா் மூலம் உழுத விவசாயி

தொலைக்காட்சி சேனல்களின் வருவாயை மேம்படுத்த புதிய டிஆா்பி வழிகாட்டுதல்கள்!

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

SCROLL FOR NEXT