நாகப்பட்டினம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அருண்குமாா் (26). இவா் புதன்கிழமை புதிதாக கட்டும் வீட்டிற்கு தண்ணீா் பிடிக்க மோட்டாா் சுவிட்ச் போடும் பொழுது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா். உடனடியாக மீட்கப்பட்டு சன்னாநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அருண் விஜய்யின் ரெட்ட தல வெளியீட்டுத் தேதி!

அமன்ஜோத் கௌர், ஹர்லீன் தியோலுக்கு உற்சாக வரவேற்பு!

நிசப்தம் சொல்லும் கதைகள்... சாதிகா!

ஒரு வரி கவிதை.. லாஸ்லியா!

அழகே.. அஞ்சனா!

SCROLL FOR NEXT