முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி கோயிலில் பகல் பத்து 9-ஆம் நாள் விழா

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து 9- ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து 9- ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, ராஜகோபாலசுவாமி மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி ஆழ்வார்களைச் சுற்றி வந்த பிறகு உத்ஸவராக கோயிலின் உட் பிராகாரத்தை ஒருமுறை சுற்றி வந்து அருள் பாலித்தார். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், மண்டாகப்படிதாரர் மன்னார்குடி ராஜா டிம்பர் டிப்போ நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →