திருவாரூர்

வலங்கைமான் பெண்கள் பள்ளியில் நோட்டுப் புத்தகம், சீருடை வழங்கும் விழா

DIN

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கு இரண்டாம் பருவகால புத்தகம், நோட்புக், சீருடைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மகாகவி பராதியார் நூற்றாண்டு விழா நினைவு வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழி பயிலும் மாணவியர் 503 பேர்,  ஆங்கில வழியில் பயிலும் மாணவியர் 134 பேர்  என மொத்தம் 637 பேருக்கு   இரண்டாம் பருவகாலத்துக்கு அரசு வழங்கும் புத்தகம், நோட்புக், சீருடைகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சா. குணசேகரன் வழங்கினார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில்,  தலைமை ஆசிரியை தவமணி, பட்டதாரி ஆசிரியர்கள் கணேசன், வெற்றிவேலன், மற்றும் வள்ளிமணவாளன், கமலா, ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT