முகப்பு
திருவாரூர்

சந்தானராமர் கோயிலில் அக்.10 முதல் நவராத்திரி உத்ஸவம் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.

Updated On : 8 அக்டோபர் 2018, 7:51 am IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில், நவராத்திரி உத்ஸவத்தையொட்டி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு  ராமபிரான் விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் க. சிவகுமார், ஆய்வாளர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் ரெ. ஐயப்பன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.