முகப்பு
திருவாரூர்

சென்னைக்கு 945 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து சென்னைக்கு 945 டன் நெல் ஞாயிற்றுக்கிழமை  அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:18 AM
பகிர்:

நீடாமங்கலத்திலிருந்து சென்னைக்கு 945 டன் நெல் ஞாயிற்றுக்கிழமை  அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், அசேஷம் , மூவாநல்லூர், இடையர்நத்தம், தெற்குநத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 945 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வடக்கு மண்டலத்துக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.