திருவாரூர்

சமுதாய வளைகாப்பு விழா

DIN


செம்பனார்கோவிலில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
இதில் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்து கொண்டு 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினார். ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமை வகித்தார். செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுந்ததராஜன், அரசு ஆரம்ப சுகாதார அலுவலர்கள் டாக்டர் அருண்பிரசாத், தீலிபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சகுந்தலா வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கபாடி பாண்டியன், முரளி 
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT