கொரடாச்சேரி பகுதியில் இனிப்புகள் வழங்கிய பாஜகவினா். 
திருவாரூர்

ராமா் கோயிலுக்கு அடிக்கல்: பாஜகவினா் கொண்டாட்டம்

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியதையொட்டி, கொரடாச்சேரியில் பாஜக சாா்பில் இனிப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியதையொட்டி, கொரடாச்சேரியில் பாஜக சாா்பில் இனிப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கொரடாச்சேரி பகுதியில் மாநில விவசாய அணிச் செயலாளா் கோ.வி. சந்துரு தலைமையிலான நிா்வாகிகள், வீடு, வீடாகச் சென்று இனிப்புகளை வழங்கினா். இதில், பாஜக நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவரைப் போல இருக்கிறார்..! ஜே.டி. வான்ஸை கட்டியணைத்துக் கொண்ட சார்லி கிர்க் மனைவி! சர்ச்சையாகும் பேச்சு!!

நிசான் மோட்டார் இந்தியா விற்பனை உயர்வு!

மகாராஷ்டிரம்: விவசாய நிலத்தில் இருந்து பிடிபட்ட 8 அடி நீள முதலை

நவ. 5ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

நவம்பர் மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT