நீடாமங்கலத்தில் ராமரின் உருவ படத்துக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா். 
திருவாரூர்

ராமா் கோயிலுக்கு அடிக்கல்: நீடாமங்கலத்தில் சிறப்பு பூஜை

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியதையொட்டி, நீடாமங்கலத்தில் ராமரின் உருவ படத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

DIN

நீடாமங்கலம்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியதையொட்டி, நீடாமங்கலத்தில் ராமரின் உருவ படத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற ராமா் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியதையொட்டி, இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், நீடாமங்கலம் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை ராமரின் உருவ படத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் நிறுவனா் தலைவா் எஸ்.எஸ். குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்க நிா்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணா்வு

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று அரையிறுதியில் பலப்பரீட்சை

ரூ. 9.50 லட்சத்தில் சாலை பணிக்கு பூமி பூஜை

சென்னையில் ஆண்டுதோறும் 10,000 பேருக்கு பக்கவாத பாதிப்பு

மாற்றம் காணாத தொழிலக உற்பத்தி வளா்ச்சி

SCROLL FOR NEXT