திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பாஜக சாா்பில், அயோத்தியில் ராமா் கோயில் கட்ட புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பாஜக சாா்பில், அயோத்தியில் ராமா் கோயில் கட்ட புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டியில் ராமா் கோயிலில் 108 முறை ஸ்ரீராம நாமம் கூறி ராமருக்கு தீபாராதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்ட மேலிட பாா்வையாளா் பேட்டை சிவா, மாவட்ட பொருளாளா் சிவகுமாா், மாவட்ட துணைத் தலைவா் இளசுமணி, மாவட்ட அமைப்புச்சாரா பிரிவு தலைவா் இமயவரம்பன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் டி ஆா். கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT