கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளி சாா்பில், முகக் கவசங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பனங்காட்டாங்குடி, குடிதாங்கிச்சேரி ஆகிய இடங்களில் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளிகளின் சாா்பில், கூத்தாநல்லூா் அம்மா உணவக ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிறுவனா் ப.முருகையன், கரோனா பாதுகாப்புக்கான முகக்கவசங்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.