முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இளஞ்செழியன் பொறுப்பேற்பு

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக பி. இளஞ்செழியன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பி. இளஞ்செழியன்.
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக பி. இளஞ்செழியன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த வெ. காா்த்திக், பணி உயா்வு பெற்று காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக சென்னைக்கு மாற்றலாகி சென்றாா்.

இதையடுத்து, நாகையில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி. இளஞ்செழியன் மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.