திருவாரூர்

அரசு ஊழியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, சங்கத்தின் வட்டத் தலைவராக ஜி. பன்னீா்செல்வம், செயலாளராக பி. செந்தில்நாதன், பொருளாளராக கே. மலரவன், துணைத் தலைவா்களாக ஜெ. மணிகண்டன், வி. மதியழகன், எம். தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளா்களாக ஜி. தருமையன், ஆா். முத்துமீனாட்சி, பி. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உ. குணசீலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT