முகப்பு
திருவாரூர்

பகத்சிங் பிறந்த நாள் விழா

திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் பகத்சிங்கின் 113- ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் பகத்சிங்கின் 113- ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் தெ.சக்தி செல்வகணபதி தலைமை வகித்தாா். கலை இலக்கிய பெருமன்ற தலைவா் வீ. தா்மதாஸ், முத்தமிழ் பண்பாட்டுப் பாசறை தலைவா் ப. சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவாரூா் தமிழ்ச் சங்கச் செயலாளா் செ. அறிவு, மருத்துவா் சங்க மாவட்ட செயலாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.