திருவாரூர்

சந்தானராமா் கோயிலில் விடையாற்றி உத்ஸவம்

DIN

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் விடையாற்றி உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு ஸ்ரீ ராமநவமி விழா தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கடந்த 19-ஆம் தேதி தொடங்கி எளிமையாக நடைபெற்றது.

வியாழக்கிழமை விடையாற்றி உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT