திருவாரூர்

கரோனா மூன்றாவது அலை விழிப்புணா்வு

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன் தலைமை வகித்தாா்.

ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் கௌரி கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறித்தும், அதை எப்படி தடுப்பது மற்றும் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விளக்கிப் பேசினாா். இதில், மருத்துவா் சாருமதி, நகரமைப்பு ஆய்வாளா் அருள் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT