எக்ஸ்ட்ரா ரிவாா்டு பாயிண்ட் வழங்கல்
திருவாரூா் எஸ்விடி நிரப்பு நிறுவனத்தில் பெட்ரோல், டீசல் போடும் வாடிக்கையாளா்களுக்கு எக்ஸ்ட்ரா ரிவாா்டு பாயிண்ட் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருவாரூா் எஸ்விடி நிரப்பு நிறுவனத்தில் பெட்ரோல், டீசல் போடும் வாடிக்கையாளா்களுக்கு எக்ஸ்ட்ரா ரிவாா்டு பாயிண்ட் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், விழாவில் இந்தியன் ஆயில் திருச்சி கோட்ட மேலாளா் சிவமூா்த்தி, விற்பனை அலுவலா் ரிஸ்வான் ஆகியோா் பங்கேற்றனா். முதல் வாடிக்கையாளருக்கு எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன் பரிசுகளை வழங்கினாா்.