கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம்
திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடபஞ்சமியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடபஞ்சமியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து, சிறப்பு அபிஷேகமும், கருடாழ்வாருக்கு வெள்ளியங்கி சாற்றி தீபாராதனைகள் நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏற்பாடுகளை கோயில், செயல் அலுவலா் எம். முருகையன் மற்றும் வெங்கடேஷ் பட்டாச்சாரியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.