திருவாரூரில் 5 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இம்மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,001 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 41,493
போ் குணமடைந்துள்ளனா். தற்போது 46 போ் சிகிச்சையில் உள்ளனா்.