திருவாரூர்

திமுக செயல்வீரா்கள் கூட்டம்

திருவாரூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சின் மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், பிப்.22 இல் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, திருத்துறைபூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆடலரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT