முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 14 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 10,928 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 14 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10942 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10233 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 100 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →