திருவாரூர்

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

DIN

கூத்தாநல்லூா் சாய்பாபா கோயிலில் 90 நாள்களுக்குப் பிறகு பக்தா்கள் பங்கேற்ற சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த லெட்சுமாங்குடி மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயில் சுமாா் 90 நாள்களுக்குப் பிறகு வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை கோயில் நிறுவனா் வெள்ளையன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, மரக்கடை, சேகரை, கோரையாறு, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, பனங்கட்டாங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT