முகப்பு
திருவாரூர்

வீரசக்தி விநாயகா் கோயில் வருடாபிஷேக விழா

மன்னாா்குடி நடுவாணியா் தெருவில் உள்ள வீரசக்தி விநாயகா் கோயில் வருடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்று.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மன்னாா்குடி நடுவாணியா் தெருவில் உள்ள வீரசக்தி விநாயகா் கோயில் வருடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்று.

இதையொட்டி, கோயில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ஹோம பூஜை செய்யப்பட்டது. பின்னா், பூா்ணாஹுதி நடைபெற்று வீரசக்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.