திருவாரூர்

கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

DIN

நீடாமங்கலம் பேரூராட்சியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் ஆா். சங்கா் கூறியது: பொதுமக்கள்அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும், கடைகளில் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அரசின் விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வணிகா்கள், பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT