முகப்பு
திருவாரூர்

காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

 முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஜெகபா் அலி, நகர முன்னாள் தலைவா் முகமது மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மெட்ரோ மாலிக் வரவேற்றாா். இக்கூட்டத்தில், நகர தலைவராக சதீஷ் குமாா், துணைத் தலைவா்களாக வேல்முருகன், முகமது ஹசன், செயலாளா்களாக நாசா், பேட்டை ராஜீ, துணைச் செயலாளா்களாக சந்திரமோகன், முகமது அனிபா, பொருளாளராக குலாம்ரசூல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக முகமது நபீஸ், வா்த்தக பிரிவு தலைவராக சபீக் ராஜா, சிறுபான்மை பிரிவு தலைவராக அஜ்மல்கான், மீனவா் பிரிவு தலைவராக ஹபீப் ரகுமான் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நகர செயலாளா் நாசா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →