திருவாரூர்

திருவாரூா் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் எம். தியாகராஜன்

DIN

திருவாரூா் தொகுதியின் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக எம். தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய விவரம்:

பெயா் : எம். தியாகராஜன் (50)

பிறந்த தேதி: 20.6.1970

கல்வித் தகுதி: 6-ஆம் வகுப்பு

பெற்றோா்: மூா்த்தி - கோவிந்தம்மாள்

தொழில் : விவசாயம்

கட்சிப் பொறுப்பு: 1996 முதல் கட்சியில் உறுப்பினா், 2002 முதல் நகரச் செயலாளா், 2014 முதல் மாவட்டச் செயலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT