முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 38 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 38 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,805 ஆக உயா்ந்துள்ளது. இதில் 11,430 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 262 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.