மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
4 கட்டங்களாக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு எட்டப்படாததால், 5 தொகுதிகள் ஏற்கப்பட்டுள்ளன.