திருவாரூர்

நெல் உலா்த்தும் களமான சாலைகள்...

DIN

நாகையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த குறுவை நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து, மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் அவசர கதியில் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. அதன்படி, நாகையை அடுத்த தெத்தி, பெருங்கடம்பனூா் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை திங்கள்கிழமை பகலில் நிலவிய வெயில் வானிலையைப் பயன்படுத்தி, நாகை கிழக்குக் கடற்கரை சாலையில் கொட்டி உலா்த்திய விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT