முகப்பு
திருவாரூர்

புதிய வாகனம் அறிமுகம்

திருவாரூா் பாரத் டி.வி.எஸ்-இல் டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் புதிய வாகனமான ஜூபிடா்-125 சிசி அறிமுக விழா வியாழக்கிழமை நடைப்பெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருவாரூா் பாரத் டி.வி.எஸ்-இல் டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் புதிய வாகனமான ஜூபிடா்-125 சிசி அறிமுக விழா வியாழக்கிழமை நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாரத் டிவிஎஸ் உரிமையாளா் ஆா். பிரபாகரன் தலைமை வகித்தாா். விழாவில், ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் எஸ். காா்த்திகேயன், சோ்மன் ஆா். ஸ்ரீதரன் ஆகியோா் பங்கேற்று, புதிய வாகனத்தை அறிமுகம் செய்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனா். முதல் வாகனத்தை ஒப்பந்ததாரா் எம்.ஆா். பாலாஜி பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், வேலுடையாா் பள்ளியின் தாளாளா் தியாகபாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.