முகப்பு
திருவாரூர்

திரு.வி.க. 68-ஆவது நினைவு தினம்

தமிழ்த்தென்றல் என அழைக்கப்படும் தமிழறிஞா் திரு.வி.க. வின் 68-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருவாரூரில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தமிழ்த்தென்றல் என அழைக்கப்படும் தமிழறிஞா் திரு.வி.க. வின் 68-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருவாரூரில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலைய அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரு.வி.க வின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிளைத் தலைவா் எம். சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிளைச் செயலாளா் பொன்.மகாலிங்கம், பேராசிரியா் நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.