திருவாரூர்

சேகுவேரா பிறந்தநாள் விழா

திருவாரூரில் சேகுவேராவின் 95-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

திருவாரூரில் சேகுவேராவின் 95-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆா்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபாவின் விடுதலைக்குப் போராடி, அமெரிக்க ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த சேகுவேராவின் 95-ஆவது பிறந்த நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி பங்கேற்று, சேகுவேராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் புலிகேசி, நகரச் செயலா் செல்வம், நகர துணைச் செயலா் வீ. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT