திருவாரூர்

இலவச கால்நடை சிகிக்சை முகாம்

 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பழையங்குடி ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பழையங்குடி ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவா் கோகிலம் தொடங்கிவைத்தாா். மருத்துவா்கள் சந்திரன், ராஜசேகா், கால்நடை ஆய்வாளா்கள் ஜெகநாதன், முருகானந்தம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் 830 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சையளித்தனா். முகாமில், சிறந்த மூன்று கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாடுகளுக்கும் தாது உப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT