பிரதமா் நரேந்திரமோடியின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சி நிா்வாகி சிவ.பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன், மாவட்ட ஓபிசிஅணி தலைவா் பால. பாஸ்கா், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கமாலுதீன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.
மாவட்ட துணைத் தலைவா் எல்.ஜெயக்குமாா் வரவேற்றாா். மாவட்ட ஓபிசி அணி பொருளாளா் கலை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.