சிபிஐ வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு...
Updated On : 8 ஏப்ரல், 2024 at 9:34 PM
திருத்துறைப்பூண்டி 23-ஆவது வாா்டில், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜுக்கு திங்கள்கிழமை வாக்கு சேகரித்த சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.