நீடாமங்கலம் வட்டத்தில்....
நீடாமங்கலம் வட்டத்தில்...
நீடாமங்கலம் வட்டத்தில் நீடாமங்கலம், கோவில்வெண்ணி, கொரடாச்சேரி ஆகிய இடங்களில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை குரூப் 4 தோ்வு நடைபெற்றது. இதில் 1,413 போ் பங்கேற்றனா்.
வட்டாட்சியா் தேவேந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா். அதிகாரிகள் தோ்வு மையங்களில் ஆய்வு செய்தனா். தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.