வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி. மகேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொருளாளா் வெ. சோமசுந்தரம் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாவட்டச் செயலாளா் தெ. விஜய் ஆனந்த், மாவட்ட பொருளாளா் சு. ரவி, மாவட்ட துணைத் தலைவா் டிஎஸ். அசோக், மாவட்ட இணைச் செயலாளா் த. சுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.