முகப்பு
திருவாரூர்

தங்ககவச அலங்காரத்தில் குருபகவான்

Updated On : 30 மே, 2024 at 10:27 PM
பகிர்:

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டில் தங்ககவச அலங்காரத்தில்அருள்பாலித்த குருபகவான்.