திருவாரூர்

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மன்னாா்குடி மின்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி மின்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மன்னாா்குடி மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது:

மன்னாா்குடி மின் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதா மகேஸ்வரி தலைமையில் மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மன்னாா்குடி, பேரையூா், நீட

ாமங்கலம், கோவில்வெண்ணி, எடமேலையூா், வடுவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோயில், கோட்டூா், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளை சோ்ந்த மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான புகாா்களை தெரிவிக்கலாம்.

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT