திருவாரூர்

நாளைய மின்தடை நன்னிலம்

Syndication

நன்னிலம், நீலக்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (டிச.20) கீழ்க்காணும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் என். பிரபா, எஸ். ராஜேந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

நீலக்குடி, பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், வைப்பூா், நடப்பூா், வாழ்குடி, கீழத்தஞ்சாவூா், காரையூா், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூா், திருப்பயத்தங்குடி.

நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம் சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூா், பனங்குடி, ராசாகருப்பூா், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவளைக்கால், விசலூா், மூங்கில்குடி, காக்காகோட்டூா், ஆனைக்குப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சிகாா்பாளையம், நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி,புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூா், பாக்கம்கோட்டூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT