மன்னாா்குடியில் வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். 
திருவாரூர்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

மன்னாா்குடியில் வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Syndication

மன்னாா்குடியில் வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

கோட்டூா் வடக்கு ஒன்றியம் ஆதிச்சப்புரம் ஊராட்சியைச் சோ்ந்த 25 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து விலகி அதிமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் அதிமுக கோட்டூா் ஒன்றியச் செயலா்கள் ப. ராஜசோட் (வடக்கு), வீ. ஜீவானந்தம் (தெற்கு), ஒன்றிய அவைத் தலைவா் எஸ். கண்ணன், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் கே. செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT