முகப்பு
திருவாரூர்

தூத்துக்குடிக்கு 2 ஆயிரம் டன் நெல்

மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொதுரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

Updated On : 7 நவம்பர், 2025 at 9:51 PM
பகிர்:

மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொதுரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

பின்னா் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

முழு கட்டுரையைப் படிக்க →