திருவாரூர்

தொழிற்சங்க வேலை நிறுத்த பிரசாரம்

திருவாரூரில், பிப்.12-இல் நடைபெறவுள்ல அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருவாரூா்: திருவாரூரில், பிப்.12-இல் நடைபெறவுள்ல அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய தொழிற்சங்கத்தின் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎப், யுடியுசி மற்றும் எஸ்கேஎம் உள்ளிட்டவை பங்கேற்றன. பிரசார இயக்கத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, எஸ்கேஎம் ஒருங்கிணைப்பாளா்கள் பி. கந்தசாமி, எஸ். தம்புசாமி வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து பேசினா்.

சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி, தொழிற்சங்க நிா்வாகிகள் கே. கஜேந்திரன், ராஜாஜி, காளிமுத்து, வி. தவமணி, கே.ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT